சில்க்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி .
இந்த தொகுப்பு வெளிவந்த பொழுது ஆசிரியர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார் . இன்றைக்கு இதை எழுதும் பொழுது விருப்ப ஓய்வு பெற்று பணி நிறைவு பாராட்டு விழா முடித்துவிட்டு தேனியில் இருந்து மப்பும் மந்தாரமான அந்த மேகமூட்டங்களை கைவிட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார் பயணத்தில்.
கவிஞர் ஸ்ரீநேஷன் சொன்னதைப்போல
செந்தியின் கவிதை உலகம் கணிசமாக பெண்களால் நிரம்பியது என்று
பெண்கள் குறித்தும் காதலை குறித்தும் இந்த
தொகுப்பில் ஏகப்பட்ட கவிதைகள் . பொதுவாக அண்ணன் எண்பதுகளில் சிற்றிதழ் வாசிக்க தொடங்கி பறந்துபட்ட வாசிப்பு
தொடர்ச்சியாக நவீனத்திற்குள் வந்து இறங்கிவிட்டார் . தென்னம்பாக்கம் கருவேல
மலர்களும் பலவித பூக்களும் எங்கும் வியாபித்து இந்த தொகுப்பு முழுவதும் மனம்
பரப்பிக் கொண்டிருக்கின்றன

கருத்துகள்
கருத்துரையிடுக