மேற்கண்ட வாட்ச் வாங்க கிளேஉள்ள படத்தை கிளிக்செய்க
திங்கள், 3 அக்டோபர், 2022
அமேசானில் கிடைக்கும் அழகான வாட்ச்
இந்த Amazfit GTS 3 ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு, SpO2, தூக்கம், மன அழுத்த மானிட்டர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் அலெக்சா மற்றும் ஆஃப்லைன் உதவியாளரும் உள்ளது. இந்த வாட்ச்சில் சுமார் 150-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. இந்த ஸ்போர்ட்ஸ் வாட்ச் 5 ATM என்ற நீர்-எதிர்ப்பு தரத்தை அடைந்துள்ளது. எனவே இதை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் கவலையின்றி நீராடலாம். இதன் பேட்டரி 12 நாட்கள் வரை நீடிக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் தற்போது ரூ.9,999-க்கு விற்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக